எளிமையாகத் தமிழ்ப் படிக்க உதவுகிற 32 அட்டைகளைப் புத்தகவடிவில் உருவாக்கிப் பள்ளிக்கு ஐந்து கையேடுகள் என அனுப்பிக் கொண்டிருக்கிறேன். கையேட்டினைப் பெற்று மாணவர்களைத் தமிழ்ச் செய்தித்தாள் படிக்க வைக்க ஆசிரியர்கள் உதவுவார்களாக. 10 கையேடுகளைப் பெற M.Natesan., a/c : 611201508406 ICICI Bank, Pollachi, IFC Code: ICIC0006112 என்ற வங்கிக் கணக்குக்கு
net bank வழி ரூ 200 அனுப்பவும். உங்கள் முழு முகவரியைக் குறுஞ்செய்தி வழியாகவோ, மின்அஞ்சல் (pollachinasan@gmail.com) வழியாகவோ அனுப்பி வைக்கவும். கையேட்டினை நடத்துவதற்குரிய படவடிவக் கோப்பினைப் பெறச் சொடுக்குக