020

தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை

- http://www.bbc.co.uk .... ( நன்றி - த.நா.கோபாலன். )

ஒலிவடிவத்துடன் கூடிய தொடர் காணச் சொடுக்கவும்.

தமிழ் இசை வரலாறு (2009 இல் தொடங்கப்பட்ட தொடர் இது)

தமிழ் இசையின் தொன்மை, அதன் பரிமாணங்கள், வளர்ச்சிப் போக்கு, அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றி தமிழ் இசையின் வரலாறு கூறும் இத்தொடர் பேசுகிறது.

இசைக் கலைஞர்கள், மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது நமது சென்னை நிருபர் த.நா.கோபாலன்.

ஒலிவடிவத்துடன் கூடிய தொடர் காணச் சொடுக்கவும்.